அவள் மீதான கிறக்கம்

குறுங்காடு  புதர் மீது பூ வாசம் வீசுது  செங்காடு  தடி மீது தேன் வாசம் வீசுது மாந்தளீர்  மேனியாய் மணக்கும் சந்தனமாய்  வெள்ளி சரிகை போத்தி விட...
- December 31, 2024

மஞ்சள் கயிறும் மறைவான உறவும்

எங்கோ  பிறந்த என் உள்ளத்தின் நாயகி  என் மனைவி  என்  அன்பு எனும் கூட்டில்  அழகாய் வந்து தங்கியவள்  என் மனைவி  என்  வாழ்வில் என் நிதர்சனம்  அற...
- December 28, 2024

சந்தன வாசனையோடு தரிசனம் தந்தவளே

செந்தமிழ்  நாட்டில் தேன் சூட்டும் கூட்டில்  மஞ்சு பூத்து நிற்கும்  மானே உன் பார்வை மொழியோ  மடிசாய காத்து நிற்கும்  வண்ண உடை சூட்டி  மத்தாப்ப...
- December 26, 2024

கணவன் மனைவி இருவரும் இடையில் பரிசம் இந்த கவிதை

பூவை நீ  பொண் உடல்  பாவை நீ பூ நிரல்  பார்வையில் தேன் ஊடல்  உன் பொண்கரம் தீச்சுடர்  ஆசையில் நீ அலைகடல்  மோகத்தில் நீ பாற்கடல்  உ...
- December 17, 2024

அழகின் சிரிப்பும் காதலின் ஊற்றும்

அழகாய்  நீயும் போகையில  அன்ன மயில் கூவுதடி  மந்தார பூவும்  மனசை விட்டு பேசுதடி  அடி  பூங்குழலி  என் பொன்  மாமாவின் பொக்கிஷமே  பூ...
- December 12, 2024
Powered by Blogger.