Tamil poem
சோழநாட்டுகவிஞர்
Quote Collection
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
எல்லோருரையும் உன்னால் திருப்தி படுத்த இயலாது சிலரை யாவது முழுமையாய் திருப்தி படுத்து.
வெற்றி நிச்சயம் துணிந்து போராடு..
முயற்சியை பயிற்சி ஆக்கு முடிவு வெற்றி.
தோல்வியை கண்டு அஞ்சாதே அதனுடன் தோழமை கொள். .
பரிசு பொருட்கள் பலரின் அன்பை சுமந்து நிற்கிறது அலட்சியம் செய்யாதே. .
தோலில் சுமந்து நின்ற தந்தையே உன் முதல் கடவுள். .
தேர் அழகாய் நிற்கலாம் அதை மக்கள் கூடி இழுத்தாள் தான் பேரழகு. .
சிற்பங்கள் அழகு தான் அதைவிட அதை ரசித்து வடித்தவன் மனம் பேரழகு. .
சில நொடிகளில் பல நிகழ்வுகள் நடந்து முடிந்து விடுகிறது. .
கோவமாக நீ இருந்தால் முதலில் துணைக்கு மெளனத்தை அழைத்து உன்னருகில் வைத்துக்கொள். .
நடக்காது என்று தெரிந்த பிறகு ஏங்குவதை விட ஏக்கம் என்பது இல்லாமல் உன் வாழ்வை பார்த்துக்கொள்.
இங்கே எல்லோருக்கும் ஒரு உந்துதல் சக்கி தான் தேவை படுகிறது அது கிடைத்து விட்டால் எல்லோரும் வெற்றி வேங்கை தான்..
மணி கணக்காய் பேசுபவனையும் மடியில் வைத்து பார்த்து வளர்த்த உறவையும் நீ கைவிட்டு விடாதே அவர்களே உன் வாழ்க்கையில் வந்த குருக்கள். .
காற்றும் நீரும் நெருப்பும் இந்த பிரபஞ்சம் வழங்கிய கொடை இதை வலைத்து உன் வாழ்க்கையில் செலுத்து முடிவில் வெற்றியே கிட்டும். .
மின்சாரத்தை முத்தம்மிட்டு பார் அணுக்களின் தாக்கம் தெரியும். .
சக ஊழியர்களும் உன்னை போன்று காலை நிம்மதியை தேடியே வருவர்..
ரகசியம் ஏதும் இல்லை இன்று நீ அறிய முடியாதது நாளை நீ அறிவாய். .
No comments: