Motivational Quotes
சோழநாட்டுகவிஞர்
Quote Collection
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
சிலர் உன் கூட வருவது அவர்கள் நன்மைக்காக தான் _ நன்மை முடிந்ததும் மறந்து போவார்கள்.
முயற்சியை நீ முன்னெடுத்து கொண்டே இரு பயிற்சி முடிந்த அடுத்த நொடி மகிழ்ச்சி பிறக்கும். .
முயற்சியை மட்டுமே நம்பு பல மூடரை ஒரு போதும் நம்பாதே.. .
உன் எண்ணங்களை மைய படுத்து மையத்தில் இருந்து பாதையை தீர்மானி முடிவு வெற்றியாக அமையும்.
மனது அலைபாயும் சற்று தடுமாறும் கவலை கொள்ள வேண்டாம் பறந்து செல்லும் பறவை போல் ஓடிக்கொண்டே இரு உன் இலக்கை அடையும் வரை. .
காற்றும் நீரும் நெருப்பும் இந்த பிரபஞ்சம் வழங்கிய கொடை இதை வலைத்து உன் வாழ்க்கையில் செலுத்து முடிவில் வெற்றியே கிட்டும்.
No comments: