Love Quotes
சோழநாட்டுகவிஞர்
Quote Collection
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
கண்ணாடி பிம்பம் பொண்ணி அழகை பிரதிபலிக்கும்... அழகுக்கு அழகு கூட்டி ஆனந்தமாய் பார்த்து ரசிக்கும். .
அழகா வளர்ந்து நிற்பா அடிக்கு ஒரு குடை பிடிப்பா சதுப்புநில காடுகளின் ராணி பழுப்பு நிறத்தில _பாவி என் மனச கிறங்கடிப்பா.
வெள்ளை ஆடைபோத்தி மெல்ல நடப்பவளே அசைந்து போகும் அஞ்சுஅடி அழகு சிலையே... உன் கூந்தல் காற்றில் கீதம் பாட சேற்றில் நிற்கும் இவன் மனதில் காதல் தூண்டுதடி..
சிலர் வரும் வரை வாழ்க்கை கவிதையாக மாறாது சிலர் வந்து சென்றால் வாழ்க்கை கவிதை ஆகாமல் மாறாது..
தொடர்ந்து பயணம் செய் தொந்தரவு கூட அழகிய நினைவாய் மாறும் ..
ஏனோ அவள் சிரிப்பு மட்டுமே நான் வாழ ஊக்கம் தந்தது. .
No comments: