Life Quotes
சோழநாட்டுகவிஞர்
Quote Collection
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
உனது வெற்றி உனது கையில்.
நீ தனியாக தான் இந்த பிரபஞ்சத்தில் பிறந்தாய் என்பதை ஒரு போதும் மறக்காதே.
வெற்றியோ தோல்வியோ நீ உனக்காக போராடு.
வாழ்வது சில காலம் தான் எனவே நீ உறவுகளோடு கூடி வாழ்.
அடுத்தவன் என்ன சொல்லுவான் என்று நீ நினைத்து வாழாதே.
எல்லோரும் உன்னை போலவே இம்மண்ணில் பிறந்தவர்கள் தான் ஏன் அவர்களால் முடியுவது உன்னால் முடியாது.
இலக்கை தீர்மானி அதை அடையும் வரை உறங்காதே.
கண்ணுக்கு தெரியாத காற்று இந்த உலகத்தை ஆளும் போது உன் கண்ணெதிரே இருக்கும் பிரபஞ்சத்தை உன்னால் ஆள முடியாத.
எதையும் நீ அறியும் வரையே துன்பம் நீ அறிந்து விட்டாய் அது இன்பம்
வெற்றிக்கா மட்டுமே பழகாதே கொஞ்சம் பாசத்துக்காவும் பழகு.
நீர்த்தேக்கம் உருவாகுவதை உற்று நோக்கு ஒரு துளி நீர் ஆரம்பம் முடிவு பெறும் வெள்ளம்.
எல்லோரும் வருவார்கள் போவார்கள் நீ மட்டும் தான் உனக்கு.
பட்டினியோடு வாழ்ந்து பார் உனக்கு விவசாயமும் பிறகு பிடிக்கும்.
இளமை இருக்கும் போதே உழைத்து விடு பிறகு முதுமை இளமையை எழனம் செய்யும்.
எறும்பின் உழைப்பை பார் உனக்கே புதிய சிந்தனை பிறக்கும்.
எங்கோ இருக்கும் சூரியன் தான் உன்னை வாழ வைக்கிறது மறவதே.
அறிவு என்பது அறிதல் மட்டுமே முடிந்தவரை படியுங்கள் வாழ்க்கை உயரும்.
கேட்டவுடன் உதவி கிடைப்பது அரிது நீ இன்று முதல் மற்றவர்களுக்கு உதவ தொடங்கு.
பிறப்பு என்பது பிழை இறப்பு என்பது கண்ணீர் மழையாக இருக்கட்டும்.
வானம் பார்த்த பூமிக்கு வாழ்வு தர காலம் வரும் .
கோரை புல்லும் நடண அழகி நயத்தை தீண்டும் என்று கோரைப்புல்லுக்கே தெரியது அதுபோல் தான் வாழ்வும் எப்போது வசந்தம் வரும் என்று தெரியாது .
உன்னை நம்பிய உறவுகளை மட்டும் கைவிட்டு விடாதே அவர்களுக்கு உன்னை தவிர யாரும் இல்லை.
சின்ன முயற்ச்சியே உன் வாழ்வில் பெரிய வசந்தம் தரும்.
பிடிக்கிதோ பிடிக்கலையோ நேர்மையாக இருக்க கற்றுக் கொள்.
வாழ்வில் வசந்தம் வீச நீ நித்தம் போராடு.
குட்டி வாழ்க்கை தான் ஆராய்ச்சி செய்யாதே அனுபவித்து வாழ்ந்து விடு
நேரம் பார்த்து தானம் செய்யாதே, காரணம் பார்த்து கருணையை செய் .
பிரதி பலன் நோக்கி பயணம் செய்யாதே .
எப்போதும் சிரித்த முகத்துடன் இரு.
கனவுகளை மட்டுமே சுமக்காதே கனவுக்கு உயிர் பீச்சு.
பற்றி எரியும் போது பார்த்து நிற்காதே பாவத்தோடு நீ வாழ்ந்து தொலைக்காதே.
எதும் இல்லாமல் தான் பிறந்தோம் ஏதும் இல்லாமல் தான் இறப்போம் எனவே நீ கர்வத்தை கலைத்து விட்டு வாழ்.
அழகு சில காலம் தான் அன்பு தான் ஆயுள் வரை .
எல்லோரும் செல்லும் திசையில் நீ பயணிக்காதே உனக்கான பாதையை நீ உருவாக்கு.
பிறர் மனம் வருந்தும் படி வாழாதே.
முடிந்த வரை உதவி செய் மனக்குறை இன்றி தினமும் செய்.
ஏதும் நீ விரும்பும் வரை தான் அழகு.
உனக்கான வாழ்க்கையில் உன் முடிவே முதலாக இருக்கட்டும்.
அடுத்தவன் கொடுப்பது வாழ்க்கை இல்லை நீ வாழ்வதே உன் வாழ்க்கை
வாழ்வில் வெற்றிபெற பணம் தேவையில்லை நல்ல குணம் தேவை.
காலத்தின் போக்கை தீர்மானி அதோடு நீ வாழ ஏற்பாடு செய்.
எல்லோரும் ஒன்னும் இல்லாமல் பிறந்தவர்கள் தான் அதான் எவனும் தான் அடைந்ததை பிறருக்கு கொடுப்பது இல்லை.
உழைப்பை நம்பியவன் ஒருபோதும் கெட்டு போவது இல்லை
எல்லோர் மனதிலும் மனிதம் பிறக்க வேண்டும் அது உன் மனதில் முதலில் பிறக்க வேண்டும்.
ஆயிரம் தடைகள் வரும் அதை முறித்து பிறகு உன் சாதனை ஆக்கு..
No comments: