Inspirational Quotes
சோழநாட்டுகவிஞர்
Quote Collection
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
வாழ்வில் முன்னேற விளக்கின் பிம்பத்தை பார் காற்றின் திசைக்கு ஏற்ப தன்னை வடிவமைப்பு செய்து கொள்ளும் நீயும் உன்னை அப்படி வடிவமைப்பு செய்துக்கொள்.
எல்லாம் சரி ஆகிவிடும் என்று அடுத்த அடி எடுத்து வை
நீண்டு உழைக்கும் எறும்பு பார் இலக்கு ஒன்றே அதன் வேலையாக இருக்கும்.
சிலர் தான் உன் வாழ்வை மாற்றி அமைப்பர்.
போராடும் குணம் வந்து விட்டால் வாழ்வில் இன்பத்தை யாராலும் தடுக்க முடியாது.
ஏனோ சில சிற்பங்கள் தான் சிற்பியை பிரதிபலிக்கும்.
No comments: