Tamil kavithaigal collection
தமிழ் கவிதை: கல்வி
புத்தகத்தில்
நீ மறைந்து நின்று
என் வாழ்வை ஏன்
பிரகாசம் ஆக்குகிறாய் கல்வியே?
Tamil kavithaigal: தாலாட்டு
ஒரு
உன்மையான கீதம்
என் தாயின் தாலாட்டு.
motivational kavithai: வெற்றி
போராட
துணிந்து விடு
வெற்றியெனும் வாசம்
தானே வீச துவங்கிவிடும்.
Tamil Kavithai: மொழி
நான்
கருவறையில்
தத்தளித்த போது
நான் அருந்திய முதல் தாய் பால்
என் தாய்மொழி.
Self confidence quotes: நம்பிக்கை
நான்
என்மீது வைக்கும்
நம்பிக்கையை விட
என் தாய் என்மீது வைக்கும் நம்பிக்கையே
என் நம்பிக்கையின்
முதல் வெற்றி.
Literature : இலக்கிய கவிதை
உன்னை
நான் காணாது விட்டது
இன்றும் என் வாழ்வின்
அறியாமை நீக்க முடியாமல்
தவிக்கிறேன்.
இலக்கியமே
உன்னை இனி நான்
நித்தமும் தீண்ட வேண்டும்.
Heart touching line: வாழ்கை
நீயும் காதலித்தாய்
நானும் காதலித்தேன்
காதல் இனித்தது.
நீயும் சந்தேகப்பட்டாய்
நானும் சந்தேகப்பட்டேன்
வாழ்க்கை தொலைந்தது.
No comments: