கணவன் மனைவி இருவரும் இடையில் பரிசம் இந்த கவிதை

பூவை நீ 
பொண் உடல் 
பாவை நீ
பூ நிரல் 
பார்வையில் தேன் ஊடல் 
உன் பொண்கரம் தீச்சுடர் 

ஆசையில் நீ
அலைகடல் 
மோகத்தில் நீ
பாற்கடல் 
உன்னை தீண்டவே 
தேகம் ஏங்குது மானே 

பஞ்சு 
நான்  பூவுடல் 
பிஞ்சு 
நான் பூமடல் 
உன் கைவிரல் தீண்டவே 
இளந்தளிர் ஆனோன் ராசா.

பாவையின் 
வாசத்தை ஈர்த்தது என் உடல்
தாகத்தின் மையத்தை மீட்டுது உன் உடல் 
ஊடலின் நீட்சத்தை மீட்கலாம் மானே 

ஆசையில் 
வருகையில் பார்வையில் மேய்கிறாய் 
தாகத்தை தனித்தும் காயத்தின் தெரிகிறாய் 
ஊடலில் காயமும் 
ஒரு வகை போதைத்தான் ராசா 

மங்கையின் 
அங்கத்தில் அரும்புகள் பூக்குதே 
மெளனமாய் பறிக்கையில் பூக்களும் விரியுதே தேன் சுவை தீண்டவே தேகமும் வாடுதே மானே 

தேன் சுவை தீண்டவே 
பூக்களும் விரியுதே காம்பை நீ 
கசக்கிடும் வேலையில் 
மடல்களும் தேனைத்தான் 
போதையில் உதிர்க்குதே ராசா 

உதிர்த்தை ருசித்திட 
என் உணர்வுகள் துடிக்குதே 
உன் தலைமுடி வலையிலே 
என் கைவிரல் கிடக்குதே மானே 

உன் 
கைவிரல் தாங்கிடும் 
என் தலைமுடி ஏங்குதே 
பாவையின் பாற்கடல் 
பாலிலே மிதக்குதே 
மோகத்தின்
முதல் பிறை 
என் அங்கத்தில் பிறக்குதே ராசா 

பாற்கடல் 
பொங்கிடும் அழகியல் போதைத்தான் 
உன்னிடம் பெளர்ணமி கேட்குதே மானே 

முதல் பிறை வளரட்டும் 
வாலிபம் துடிக்கட்டும் 
இராபகல் அணைப்புகள் வாழ்விலே தொடரட்டும் 
உன் பெளர்ணமி வெளிச்சத்தை 
என் மையமும் பார்க்கட்டும் ராசா 

ஆடையில் 
அங்கங்கள் மாங்கனி பிஞ்சுகள் 
என்னை தாக்குதல் தொடக்குது மானே 

உன் 
அழகியல் பார்வையில் 
ஆயிரம் தீச்சுடர் என் உடல் தீண்டவே 
மாங்கனி பிஞ்சுகள் வெடித்து தாக்குதல் தொடக்குது ராசா 

நித்தமும் 
ஒரு வண்ணத்தில் 
நீ தீட்டிடு ஓவியம் 
ஓவியத்தின் முதல் எழுத்தாய் 
நீ என்னுள் இருத்திடு ராசா.

அவசரம் 
இல்லாத அழகிய காதலில் 
உன் அன்பு தரும் ஆறுதல் அழகானது.




No comments:

Powered by Blogger.