கணவன் மனைவி கவிதைகள்

கணவன் மனைவி கவிதைகள்
Header Image

Introduction: இந்த பதிவில் அழகிய கணவன் மனைவி கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்

Admin_Siva
July 22, 2024

கவிதை: தவிப்பு

உயிர் அவளுடனும் உடம்பு என்னுடனும் அங்கும் இங்கும் போர் நடத்துகிறது அன்பே உன்னை வெல்ல மனம் தவியாய் தவிக்கிறது.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: பொட்டு

தேன் வடியும் பூவே தென்றல் வீசும் காற்றே உன் நெத்தி பொட்டு நான் வணங்கும் கிழக்கு சூரியன்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: துணிவு

உன் விரலால் தொட்டாய் அடிக்கடி சுட்டாய் அதில் நான் தவிக்கிறேன் உன்னோடு விளிக்கிறேன் உன் வெற்றி காண நானோ தவிக்கிறேன்.

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: அரங்கம்

உன் அழகு எனும் அரங்கத்தில் நான் நடித்த அன்பின் நாடகம் நீ ரசித்தால் மட்டும் போதும்

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: கண்கள்

முகம் பார்க்க வழி இல்லை குரல் கேட்க்க சாதகமில்லை பேசாமல் பேசித் தீர்த்தது இரு கண்கள் மட்டுமே

- சோழநாட்டுகவிஞர்

கவிதை: தவிப்பு

உயிர் அவளுடனும் உடம்பு என்னுடனும் அங்கும் இங்கும் போர் நடத்துகிறது அன்பே உன்னை வெல்ல மனம் தவியாய் தவிக்கிறது.

- சோழநாட்டுகவிஞர்

Conclusion: இந்த பதிவில் நாம் காணும் அழகிய கணவன் மனைவி கவிதைகள் உங்களுக்கும் பிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Share Your Own Quote

Thank you for submitting your quote!
An error occurred. Please try again.

No comments:

Powered by Blogger.