சோழநாட்டுகவிஞர்
உலகழகி கவிதை
Introduction:
பெண்ணின் அழகை கவிதையாக வர்ணித்து உங்கள் மனதில் ஓர் உன்னத ஓவியமாக கடத்தி அவள் அழகை பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்:
Admin_Siva
July 4, 2024
"துள்ளி குதித்து ஓடும் புள்ளி மான்கள் போல அவள் மெல்ல சிரிக்கிறாள் ."
"சோலையோர பூக்கள் யாவும் ஏக்கம் தீர நீயும் நானும் சந்திப்போமா... ."
"கண்ணில் சாரலை தூவி என் மனதில் அவள் காதல் மீனை பிடிக்கிறாள்... ."
"யாரேனும் தெரியாத பாலகன் என்மீது பாவை பார்வையை பதிக்கிறாள்... ."
"சேருமா இனை சேராத நான் யாதும் அறியேன் ."
"அடுத்த நொடி நகரும் முன்னே இந்த நொடியை இறுக்கி பிடிக்கிறேன் இமை விலக மறுக்கிறேன் ."
"அவள் வீசும் காதல் சாரலை இதயத்தில் அடைத்து காவல் காக்கிறேன். .. ."
"கயவன் படையெடுப்பை எதிர்கொள்ள வெறியோடு நிற்கிறேன் அவன் அழகில் மயங்கி கிடக்கிறேன் ....! ."
"உருவம் அற்ற பிரம்மா இப்படி பட்ட உலகழகியை எதன் சாயல் கொண்ட வரைந்தாய்? ."
Conclusion:
பெண் என்ற பேதை இவ்வுலகில் பேரழகி தானே .
No comments: