தமிழ் கவிதைகள் - மாமன் மகள்
கவிதைகள் தொகுப்பு
Explore our extensive collection of quotes categorized for easy browsing:
"கூடவே வளர்ந்தவள் பருவம் ஏய்தியதும் பார்வை மாறியது மாமன் வீடும் புதிய உணர்வை போதித்தது பின் மாமன் மகளுடன் காதல் பிறந்தது !"

"எனக்கு வேறு யாரும் மனைவியாய் வேண்டாம் என் மாமன் மகளே போதும்!"

"அவள் கணவன் நான் ஆவேன் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை அவள் இன்றி நான் வாழ எனக்கு தெரியவில்லை!"

"உலக அழகிகள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் என் உள்ளத்தின் அழகி நீ தானடி!"

"ஆயுதங்கள் ஏதும்மின்றி என்னை சேலைக்குள் முடிந்தவளே நச்சியாரை கண்டது இல்லை ஆனால் உன் வடிவில் அவர்களை காண்கிறேன் !"

"ஆடு மாடு கூட என் மாமன் மகளிடம் அன்பை தான் கொடுக்கிறது இவளை படைத்த பிரம்மன் டிசைன் அப்படி!"

"கோவமாய் இருந்தாலும் கொடியவள் பார்வை விழுந்த உடன் பச்சோந்தியாய் மறுகிற மனச எதைக்கொண்டு அடிக்க!"

"சாயல் தான் மாமன் மாறி
ஆனால் இவள் என் குலச்சாமி!"

No comments: