சோழநாட்டுகவிஞர்
அணைப்பு கவிதை
Introduction:
காதலன் காதலி தொடுதலும் ஏக்கமும்: அணைப்பு கவிதை
Admin_Siva
June 30, 2024
"தேனுடன் திணையும் திகட்டாத அன்பும் தித்திக்கும் திருவாய் மலர்ந்து நித்தம் பரிசு அளிக்கும் என் உயிரே....! ."
"வாடை காற்றும் வசைப்பாடும் என் உயிரே உன்னை ....! ."
"நீ என் மனைவியாய் நித்தம் அன்பை பரிசு அளிக்கும் நிகழ்வை எண்ணி..! ."
"காட்டு சிங்கமாய் அலைந்து திரிந்து வந்தவன் இன்று வீட்டு சிங்கமாய் மாறிய கதை பாவம் வீசும் காற்றுக்கு எப்படி தெரியும்... ."
"பிரம்மன் பரிசு அளித்த பாசக்கொடியே.... ."
"உன் முகம் நித்திரையை தொலைக்கும் கண்ணாடி.... உன் அகம் நித்தமும் பூச்சூடி மிளிரும் அங்காடி..... ."
" கால்வாய் ஓடையில் மெதுவாய் நீந்திட கலைப்பு நீங்க… ."
"கரைபோல் அணைப்பவளே கட்டிலறை சுகம் கூட தோற்று ஓடும் கண்ணே உன் அணைப்பு சுகம் அப்படி. ."
Conclusion:
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் முக்கியமான உறவு நீங்கள் அதில் சற்று மமதை தொலைத்து அன்பு காட்டுங்கள் வாழ்வு சிறக்கும்.
No comments: