சோழநாட்டுகவிஞர்
ரகசியம் பேசும் கவிதை
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு சோழநாட்டுகவிஞர் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். ரகசியம் பேசும் கவிதை (A Poem that tells a secret) இந்த பதிவில் நான்கு கவிதைகளை நாம் பார்க்க போகிறோம் 1.ரகசியம் 2.பேசும் வரிகள் 3.காதல் மனைவி 4.வருமை :
Admin_Siva
April 2, 2024
"எனது ரகசியங்கள் அனைத்தும் அறிந்த பிறகு.... என்னவள் ஏனோ இன்னும் அதிசயம் ஆனால் எனக்குள். கோர்வையாக பேச தெரியாதவள் கோவத்தில் கொட்டி தீர்த்தாள் அவள் கற்ற அனைத்து வார்த்தைகளையும். ."
"my Secrets After knowing everything…. What is she? Something more But the wonder inside me She can't speak In continuous But solved it She learned All the words angry mood ."
"காகிதங்கள் ஒருபோதும் பேசுவது இல்லை...!! அது சுமந்து வரும் காவியமான வார்த்தைகள் ஒருபோதும் பேசாமல் இருப்பது இல்லை..!! ."
"Papers Never talking...!! It is carrying Epic words Never being silent.. ."
"விலையுயர்ந்த புடவையை அவளுக்கு பரிசு அளித்தேன் ...! அவள் விழியோரம் கண்ணீர்..! "ஏனடி கலங்குகிறாய் என்று கேட்டேன்" சட்டென்று சிரித்து விட்டு பதில் அளித்தாள் சில உணர்வுகளை உன்னிடம் மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று. இரண்டாம் நூற்றாண்டில் இப்படி ஒரு காதல் மனைவியா என்று பூரித்து போனேன். ."
"Expensive Saree for her I gave a gift...! she Tears in the eyes..! "I asked why you are upset" Suddenly She replied with a smile Some Feelings only with you That I can't control. In the second century I was shocked to see such a loving wife ."
"வெள்ளை அடிக்கப்படாத என் வீட்டு சுவர்கள் என் வருமையின் அடையாளம். ."
"White Unbeaten The walls of my house of my income Identity. ."
Conclusion:
வீடே இல்லாதவர்கள் வீட்டிற்கு ஆசைப்பட்டது தப்பா? வண்ணம்
Is it wrong for the homeless to want a home? Color
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில்
உங்களுக்கு இன்பம் மூட்டும்
இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
.
No comments: