சோழநாட்டுகவிஞர்
ஹைக்கூ கவிதை
Introduction:
ஹைக்கூ கவிதை: மதிப்பு
Admin_Siva
April 12, 2024
"தெருக்களில் வீசும் பொருளுக்கு மதிப்பு இருக்கிறது தென்றலே!! ஆனால் உனக்கும் எனக்கும் தான் இந்த உலகத்தில் மதிப்பு இல்லை!!! ஏன் தெரியுமா? நீயும் நானும் மற்றவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறோம். ."
"உனக்கு உரிமை இல்லாத இடத்தில் நீ ஒரு போதும் இருக்காதே . ."
"மற்றவன் முன் நீ வாழ ஆசைபடு ஒரு போதும் மற்றவனை நம்பி இருந்து விடாதே … உன் மதிப்பு அவர்கள் மனதில் செருப்பை விட கேவலமாக மாறிவிடும் ..! ."
"ஆயிரம் வலிகள் இருந்தாலும் அதை உன்னுள் மட்டுமே வைத்துக்கொள் ஒரு நாழிகை கண் மூடி கூட வெளியில் சொல்லிவிடாதே ."
"மதிப்பு என்பது மற்றவர்கள் எண்ணம் மட்டுமே அதுவே வாழ்க்கை இல்லை ."
"பேசாமல் இருந்து விடு உன் மதிப்பு தானே உயரும் ."
" நதியின் மதிப்பு ஏன் நாளுக்கு நாள் கூடுகிறது தெரியுமா அது மேடு பள்ளங்கள் அறிந்து வலைந்து ஓடுகிறது ."
Conclusion:
முடிந்தவரை அமைதியாய் இருந்து விடு உன் வாழ்வும் உன் மதிப்பும் தானே உயரும்.
No comments: