தீ மூட்டி காத்து இருக்கிறாள் அவள்

தீ மூட்டி காத்து இருக்கிறாள் அவள் - Home

சோழநாட்டுகவிஞர்

கணவன் மனைவி கவிதைகள்

Introduction:

ஏக்கம் யாரை தான் விட்டது , இந்த கவிதை கணவன் மனைவி உறவின் பிரிவை பற்றியது :

Admin_Siva
March 18, 2024

தீ மூட்டி காத்து இருக்கிறாள் அவள் நதியில் நீராடி நளினத்தில் நடந்தோடி நாட்டியம் பயிலும் நறுமுகையே..
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

நீ தீ மூட்டி காத்து இருக்கியாய் _என்பதை உன் தீச்சூவாலை வாசம் காட்டுதடி...
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

தென்றல் மூலம் உன் வாசம் அறிந்தேன் பாவனைகள் மூலம் உன் உணர்வை அறிந்தேன்
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

உன் ஏக்கம் நித்தமும் என்னை தாக்குதடி அன்புச்சுடரே அறுசுவை கொடியே உன் கையின் வெப்பத்தை நான் உணர வேண்டும் உன் தவிப்பின் தாக்கத்தை நான் நிரப்ப வேண்டும் உன் தாழம்பூவின் வாசத்தை நான் நுகர வேண்டும்
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

கவலை கொள்ள வேண்டாம் தனிப்பெரும் மலரே... கால் முளைத்த பூச்சுடரே எனக்காக காத்திரு உனக்காக விரைவில் உன்னை தேடி வருகிறேன்
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கணவர் மனைவி கவிதை

Conclusion:
ஏக்கம் என்பது யாருக்கு தான் இல்லை

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.