கணவன் மனைவி கவிதைகள் || Husband and wife kavithaigal

Husband wife quote tamilquotes - Home

சோழநாட்டுகவிஞர்

கணவன் மனைவி கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் கணவன் மனைவி கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
March 31, 2024

தூரத்தில் இருக்கும் குட்டச்சி... எங்கோ இருந்து என் இதயத்தை துடிக்க வைக்கும் இனியவளே.. நீ நலம் தானா...!! நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன்...

என்னை நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் உணர்வுகள் வழியே உட்புகுந்து... உயிரை பரிசோதனை செய்து பார்கிறாயா...

என் உயிரே நீ தானடி... ஏன் இப்படி சோதனை...

ஆசையோடு பல கனவுகளுடன் உன் கை பிடித்தவன் நான்... இரவுகளில் மனசு தவியாய் தவிக்கிறது...

வாழ ஆசைப்பட்டு வளர்ந்த உறவு நம் உறவு ஆனால் நீ வீட்டில் நான் காட்டில்....

அசைந்தாடும் தென்றல் உன் வாசனையை வீம்பாய் வந்து விம்மி தெளிக்கிறது...

மனசு உன் முகம் காண தவியாய் தவிக்குதடி...
உன் செழிப்பான கண்ணமும் கண்ணத்தில் விழும் குழியும் குழுங்கி நடக்கும் உன் நடையும் உன் இருவிரல் அணைப்பும் இல்லாமல் -கருகி கிடக்குது மனசு..

என்னை கரம் பிடித்த கண்ணகி நான் வந்து விடவா இந்த வேலையை விட்டு உன்னிடம். .
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:கணவர் மனைவி கவிதை

will be far away Short... from somewhere Makes my heart skip a beat Sweetie.. Are you ok...!! I hope you are well...

Me in person Due to inability to meet Through feelings Penetration... Life test Are you doing...

my life you body... Why such a test...

with desire With many dreams I am the one holding your hand...

in the nights The mind is suffering...

Desire to live A developed relationship is our relationship But you are home I'm in the forest...

A swaying breeze your smell Vimboy comes and sprays Vimmy… Mind to see your face Desperate...

And your prosperous eye A hollow in the eye Your walk in a group Your two fingers hug Without it, the mind is boiling. Kannagi held my hand I will come and leave this work to you.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: Husband wife quote

Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே வாழ்வு இது தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே வாழ பழகுங்கள்.

This is the only life given by this universe husband and wife should live together. .

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

chozhanattukavingar@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.