சோழநாட்டுகவிஞர்
பெண் அழகி கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் பெண்கள் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
March 30, 2024
அழகு ரதியே என் அன்னக்கொடியே உன்னோடு என் ஆயுள் தீர வேண்டும்
தலைப்பு:. ஆயுள் கவிதை
தூரல் யாவும் கொட்டி தீர்த்தது அவள் மேல் உள்ள காதலை...💕
தலைப்பு: தூரல் கவிதை
குடை தான் அழகு யென்று நினைத்து இருந்தேன் குடைக்குள் இருக்கும் அவளும் அழகுதான் 💞
தலைப்பு: குடை கவிதை
வட்ட நிலவு போல் முகம் வர்ணிக்கும் கருமேகம் போல் கண்கள் சித்தம் எல்லாம் தீர்க்கும் சிரிப்பு காற்றில் வீணை வாசிக்கும் நடை❤️
தலைப்பு: நிலவு கவிதை
பிரம்மன் படைப்பில் இப்படி ஒரு ஓவியமா!
தலைப்பு: ஓவியம் கவிதை
பார்ப்பவர்கள் கண்கள் எல்லாம் பூத்து நிற்கும் இவள் பார்வை பூஞ்சோலையாக செழித்து நிற்கும் 🥀🌹
தலைப்பு: பூஞ்சோலை கவிதை
புது தென்றல் போல் சில்லுனு வாசம் வீசும் பெண்மை இடையும் நடையும் நித்தமும் இனிக்கும் சக்கரை கட்டி அவள் 💞
தலைப்பு:பெண்மை கவிதை
துளிர்த இலைப்போல் கொழுத்த தேகம் தத்தி ஓடும் வெள்ளை கருப்பு முயல் குட்டி❤️
தலைப்பு:முயல் குட்டி கவிதை
பட்டுப்பூச்சி போல் வண்ணம் அவள் கைவிரல் தொட ஆசைக்கொள்ளும் மனசு❤️
தலைப்பு: கைவிரல் கவிதை
நித்தமும் ரசிக்கும் பூஞ்சோலை💐 சித்தம் தீர்க்கும் இளஞ்சோலை🌹
தலைப்பு:நித்தம் கவிதை
மணக்கும் மல்லிகை பூ🌹 சிலிர்க்கும் சிந்தாளம் பூ🌹 பட்டத்து ராணி போல் பகலில் அவள் இருந்தாலும் இரவில் பயந்து நடுங்கும் இயல்பு பெண் தான்
தலைப்பு: ராணி கவிதை
ரசிக்க ரசிக்க ரசனை தருபவள்💃 மனம் சிரிக்கும்படி உணர்வு தருபவள் 💃 கதை பேசும் சுடர்விழி...💏 இமை பேசும் கயல்விழி💏 கவிதையில் இவளை தவிர்க்க முடியவில்லை காதலிக்காமல் இருக்கவும் முடியவில்லை...❤️
தலைப்பு: அழகி கவிதை
அழகுக்கு அழகு சேர்க்கும் அன்னக்கொடியே என் ஆயுள் உன்னோடு தீரவேண்டும்.❤️
தலைப்பு: அன்னக்கொடி கவிதை
Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே அழகு பெண்கள் தான் , பெண்கள் இன்றி இவ்வுலகில் வேறு ஏதும் அழகு உண்டோ.
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .