தமிழ் இனிப்பு கவிதை

தமிழ் இனிப்பு கவிதை தமிழ் இனிப்பு கவிதை- Home

சோழநாட்டுகவிஞர்

தமிழ் இனிப்பு கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஆண் பெண் பரிசம் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
March 28, 2024

கட்டுடல் சொந்தக்காரி
கழனி போற்றும் மாயக்காரி சொக்கவைக்கும் அழகி உன் வாசம் போதை ஏற்றுதடி

பருவம் வந்த சிட்டே உன் பாக பரிவர்த்தனை முறைதானா?

முன்னுக்கும் பின்னுக்கும் ஏன் இவ்வளவு முரண்?

மாட்டின் கொம்பு என் தேகத்தை கிழித்தது அறிவேன் ஆனால் நீ நடந்து வரும்போதே என் இதயத்தை இப்படி குத்தி கிழிக்கிறியே இது நாயம் தானா?

என் முன்னே நீ சாய்ந்தால் என்னுள் சாரல் மழை வீசுதடி
சொக்க வைக்கும் தங்கத்தேரே... கடிச்சு இழுக்கும் இருட்டின் உறவே

உன்னோடு நான் பேச வேண்டும் உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்

அழகுக்கு வண்ணம் பூசிய வண்ணத்துப்பூச்சியே சம்மதம் தெரிவிப்பாயா?

மெளனம் தானே இரவுக்கு அறிகுறி?

மேடு பள்ளங்கள் அறியாத முதல் நாள் பயணம் முட்டி மோதி நின்றது என் பயணம் உன்னிடத்தில் வழி கூறடி வாசல் கதவு திறந்து

உரச உரச தீ மூட்டும் நெடுந்தீவே உன் மூச்சு காற்றை என் நெஞ்சுக்குள் வீசடி

இந்த வெப்பத்தை உணரத்தான் என் மொத்த வாழ்கையும் தொலைத்தேனடி
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:முதல் இனிப்பு கவிதை

பிளிஷ் என்ன விட்டுங்க வலிக்குது அதிகாலை நேரம் பனித்துளிகள் வாசம் மூக்கை நுழைத்தது...

புதுசாய் பூத்த பூவின் வாசம் மனதை திசை திருப்பி அழகு பார்த்தது

நான்கு புறமும் பாடல்கள் ஓலிக்க.. உற்றார் உறவினர் அங்கும் இங்கும் நடக்க அவள் மட்டும் பயத்தில்...!!

முதல் முறையாக நடக்கும் நிகழ்வு வலிக்கும் என்ற அச்சத்தால் அவள் மனது பதற்றத்துடன்...

பிறந்த நாள் முதல் இன்று வரை பொத்தி வைத்த உறுப்பு முதல் முறையாக காயம் பட்டு ரத்தம் சிந்துமா.. கவலை மேல் கவலை கொண்டு தயங்கி பயந்து கிடக்கிறாள்...

தூரத்தில் ஒரு குரல் பெண்ணை அழைத்து வாருங்கள் நேரம்மாச்சு...

இந்த சத்தம் கேட்டு கதறினாள் பிளீஷ் என்ன விட்டுங்க வலிக்கும்.

உற்றார் உறவினர் விட்டப்பாடு இல்லை முடிவில் காது குத்துதல் நிகழ்வு அவள் பயந்தது போல நடந்து முடிந்தது.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:இரண்டாம் இனிப்பு கவிதை

Conclusion:
இந்த பிரபஞ்சம் வழங்கிய ஒரே இனிப்பான விசயம் காதல் எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே வாழ பழகுங்கள்.

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

chozhanattukavingar@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.