ஆண்களின் வாழ்க்கை கவிதை

Gents pain quote Gents pain Quotes - Home

சோழநாட்டுகவிஞர்

ஆண்களின் வாழ்க்கை கவிதைகள்

Introduction:

தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஆண்கள் பற்றிய கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.சோழநாட்டுகவிஞர்.com வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :

Admin_Siva
March 23, 2024

சுமைகள் யாவும் ஆணின் வாழ்க்கையாக மாறி நிற்கிறது வாழ்க்கை யாவும் மற்றவர் மகிழ்ச்சிக்காக ஆணின் வாழ்க்கை முடிகிறது
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

தூரல் யாவும் தீர்ந்த பின்னே வானம் ஏங்கியது மழைச்சாரல் யாவும் வானம் நோக்கி மீண்டும் பாய்கிறது
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

நேசம் யாவும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறது பெண்மை யாவும் ஒரு ஆணின் மீது நேசம் கொள்கிறது
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

தூரம் யாவும் துணிச்சல் கொண்டு பயணம் தொடர்கிறது பயணம் யாவும் காட்சி ஓவியமாய் நினைவில் நிற்கிறது
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

ஏற்றும் இறக்கம் கொண்ட வாழ்க்கையில் ஏனோ மானிட சமூகம் ஏற்றத்தை மட்டுமே விரும்புகிறது.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

வாழ்க்கையில் வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று நம்பப்பட்டு வாழ்வை நடத்தினால் முடிவில் வாழ்க்கை கசப்பாக தானே முடியும் .
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

இயற்கையின் படைப்பில் யாவும் அழகு தான் அதை நாம் எப்படி ரசிக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்வின் மகிமை. .
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

என் அன்பான உறவுகளே வாழ்வின் பாரத்தை ஒருவன் மீது இறக்கி வைத்து வாழும் வாழ்க்கையை தவிர்த்து நாமும் அவரோடு பகிர்ந்து வாழ்வோம். .
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

ஒருமுறை தானே இம்மண்ணில் மனித கூட்டமாக பிறக்கிறோம்! முடிந்த வரை நம்மை சுற்றியுள்ள உயிர்கள் வாழ்வதற்கு வழிவிட்டு வாழ்வோம். .
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

" அழகான நீரோடை தான் வாழ்க்கை அதை ரசித்து கொண்டு பயணம் செய்வோம்"
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு:ஆண்கள் வாழ்க்கை கவிதை

Conclusion:
இந்த பிரபஞ்சத்தில் ஆண்கள் வாழ்க்கை என்பது மிகவும் கடினமான வாழ்க்கையாக இருக்கிறது. .

@Writing Siva✍️💕💕💕💕

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.

கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.

எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

chozhanattukavingar@gmail.com

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம். .

No comments:

Powered by Blogger.