சோழநாட்டுகவிஞர்
பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
Introduction:
பட்டாம்பூச்சி காதலை மென்மையாக எனது கவிதை நடையில் கோர்த்து இருக்கிறேன் வாருங்கள் காணலாம்:
Admin_Siva
March 31, 2024
பட்டாம்பூச்சி பறக்குதடி பரணியில் காதல் பூக்குதடி தினந்தோறும் வயல் வெளியில் வட்டமிடும் பட்டாம்பூச்சி...
தலைப்பு: பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
தனக்கான உணவுக்கு தேடி திரிந்தது பூக்கள் ஏதும் இன்றி புணர வாய்ப்பு இன்றி பெரும் சோகத்தோடு தவழ்ந்து நிற்க
தலைப்பு: பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
சட்டென்று மழைத்துளி பூமியின் மேல் புணர நாள் பட்ட விதை ஒன்று சட்டென்று வெடிக்க... செடியாய் வளர தென்றலும் தழுவ கொடி முல்லைக்கொடி பட்டென்று மொட்டு விட நோட்டமிட்ட பட்டாம்பூச்சி பரவசத்தில் துள்ளி குதித்து...
தலைப்பு: பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
அவ்வப்போது ஆறுதலாய் மொட்டு அருகில் சென்று காதல் ரிங்காரம் ஒலித்தது பட்டாம்பூச்சி...
தலைப்பு: பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
மொட்டுவிற்கு என்ன ஏக்கமோ பட்டென்று பறிகொடுத்து பட்டாம்பூச்சியிடம் மனதை மொட்டும் பூவாக மலர்ந்து போனது போதையில் சுற்றி திரிந்த பட்டாம்பூச்சி மெல்ல பூவிதழில் அமர்ந்து பூவை புணர்ந்து தேனை ருசித்தது பூவின் கற்பு பறிப்போனது
தலைப்பு: பட்டாம்பூச்சி காதல் கவிதைகள்
Conclusion:
தமிழ் கவிதைகள் _ மனிதனாக இருந்தாலும் பூச்சியாக இருந்தாலும் காதல் ஒன்று தானே .
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: