சோழநாட்டுகவிஞர்
காதல் கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? :
Admin_Siva
March 12, 2024
சேலை உள்ளே சோலை ஒன்று ஒழிந்து இருக்கு சொடி கிளியே மறைக்கலாமா!!
பாலை உள்ளே தாளை ஒன்று ஒழிந்து இருக்கு வாடி கிளியே பிடிக்கலாமா....
என் முழு காதலையும் முழுமையையாய் ரசித்தவளே
உன் முழு அழகையும் அடியேன் ருசிக்கலாமா...
மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்மை எனும் பூவே... உன்னை மெல்ல தீண்டலாமா
உன் கட்டுடல் நான் ருசித்து உன் காதோரம் மெல்ல சினுங்கி உன் முகத்தோரம் மீசையால் வருடி உன் இதழோரம் இம்சை செய்து என் ஏக்கத்தை தனிக்கலாமா..
என்னுள் சுரக்கமும் வெண்மை நீரை பீச்சலாமா... கொடியே நதியே இசைவு கூறடி இனைந்து அணைத்து இனிமை காணலாம்.
இளமை வெப்பத்தை நித்தம் தணிக்கலாம்.
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
இளமையில் காதல் ஊற்று இளைப்பாறிய பொழுது எப்போது.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: