சோழநாட்டுகவிஞர்
காதல் கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? :
Admin_Siva
March 31, 2024
அடியே காதல் கள்ளி... குறுகிய நொடி பொழுதில் என்னை வசியம் செய்தவளே... பாலையும் தேனையும் கலந்து பிறந்தவளே... உன் கருவிழிக்கு கவிதை எழுத போனால் உன் இதழ் அழகு தவிக்குதடி...
தலைப்பு: காதல் கவிதை
மாவிளை தோரணம் போல் மயில்தோகை விரித்தது போல் கொட்டும் அழகியல் மழைத்துளியே என் இதயம் எனும் பாலைவனத்தில் கொஞ்ச நேரம் சாரலாய் நனைத்து விட்டு செல்லடி... ஈரம் கசிந்து என் இதயம் தொட்டு என்னுள் இன்பம் மூட்டடும் நம் காதல் நினைவுகள் பூவாய் பூக்கட்டும்
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
தமிழ் கவிதைகள்
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: