சோழநாட்டுகவிஞர்
காதல் சிபாரிசு கவிதை
Introduction:
இந்த கவிதை காதலின் அழகியல் பற்றியது
Admin_Siva
December 29, 2023
ஆயுள் தீர காதல் கவிதைகள் எழுத வேண்டும்...!!
என் கவிதைகள் யாவும் உந்தன் மனம் வீச வேண்டும்...!!
ஆர்ப்பரிப்பு இல்லாத அழகு குவியல் கொண்டவளே...
உந்தன் கண் இமையில் காதல் சொட்டும்..! உந்தன் இதழ் ஓரம் இன்பம் சொட்டும்...
இளமை ததும்பும் இடையை கொண்டவளே... உன்னை வர்ணித்து எழுத இந்த ஒரு பிறவி போதுமா!!!
பிரம்மனிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து இருக்கிறேன் மீண்டும் ஒரு முப்பிறவி வேண்டும் என்று...
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
காதல் கவிதைகள் என்றாலே இனிப்பு தான்.கவிதைகள் என்றாலும் சிறப்புத் தான்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: