சோழநாட்டுகவிஞர்
வலி கவிதை
Introduction:
இந்த கவிதை வாழ்வியல் துன்பங்களை பற்றியது
Admin_Siva
December 1, 2023
நீ இல்லாத தருணம் எல்லாம் வாழ்க்கையில் ஏதோ இழந்தது போல தோன்றும் என் மனதில்
நெடுநாள் கடந்த பிறகு உணர்ந்தது மனது..
இயற்கையின் படைப்பில் இந்த உலகத்தில் ஏதும் நிரந்தரம் இல்லை என்று.
வாழ்க்கையில் வருவார்கள் போவார்கள் என்று தெரியும் ஆனால் அவர்கள் வலியை தந்து போவார்கள் என்று அவர்கள் நம்மை விட்டு சென்ற பிறகே உணர முடிகிறது.
தலைப்பு: வலி கவிதை
Conclusion:
வாழ்வில் வலி தரும் துயரம் மிகவும் கொடுமையானது.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: