சோழநாட்டுகவிஞர்
காதல் கவிதைகள்
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
December 1, 2023
அழகான தேவதை என் அருகில் வந்தாள் இமைக்காமல் பார்த்தால் இமையோரம் தீண்டினால் காதல் ஊடுருவல் சலிக்காமல் செய்தால் பட்டாம்பூச்சி பாணியில் சட்டென்று வந்து கையோரம் அமர்ந்து அழகாய் வட்டம்மிட்டது செவியோரம் சினுங்கினால் ஐ லவ் யூ என்று.
தலைப்பு: காதல் கவிதை
உன் ரகசியம் நான் அறியாத புதிய பாதை சற்று வேகமும் சற்று தாகமும் இருக்கலாம் பயந்து ஒதுங்கி விடாதே பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுப்பேன் கலங்காதே.
தலைப்பு: காதல் கவிதை
உன் முனுகள் சத்தம் என் செவி ஓரம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்னவளே நித்தமும் உன்னோடு என் தேகம் உரச வேண்டும் ஆயிரம் கவலைகள் மறக்காவே உன் ஊடல் கூடல் நிகழ்வு நித்தமும் தேவை இந்த நிற்கதி உடம்புக்கு
தலைப்பு: காதல் கவிதை
பயிற்சிகள் இல்லாமல் நான் பயணம் செய்தது என்னவென்று பெண்ணே நீ அறிவாய் உன் அழகை கண்டதும் மயங்கி போனேன் நான் ரசித்த அற்புத மாயக்காரி கட்டில் அறை வசியக்காரி சங்கடங்கள் தீர்க்கும் தயிர் வடை மீசக்காரி பேசி பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் நீ பார்த்தால் தீர்ந்தது ஏன்?
தலைப்பு: காதல் கவிதை
ஓவியங்கள் ஒரு போதும் பேசுவது இல்லை ஆனால் அவை உணர்த்தும் உணர்வுகள் ஒருநொடி நம்மோடு பேசும் இதுவே ஓவியத்தின் தன்மை
தலைப்பு: காதல் கவிதை
ரசிக்க தெரிந்த எனக்கு அவளை காதல் செய்ய தெரியவில்லை அவளுக்கு என்மேல் அழகான காதல் இருந்து இருக்கும் போல அதனால் தான் என்னவோ அடிக்கடி அவள் அழகை மேன்மை படுத்தி என் கண்ணோரம் கவி பாடினால் போல ஏற்றம் இறக்கம் கொண்ட அள்ளி மலர் போல அவள் இருப்பாள்... அந்த அழகியல் சித்திரம் அன்பாய் என்னை அணைத்து ஆறுதலாய் கீதம் பாடினால் என் காதோரம் ஐ லவ் யூ என்று முதல் முறை உணர்வுகள் உடம்பு எங்கும் தீயாய் பரவியது அவள் அழகியல் அணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் ஆயிரம் சுகங்கள் பிறந்தது என்னுள் மீசை இல்லா பட்டாம்பூச்சி இவ்வளவு நாள் எனக்காக என்னோடு வட்டம்மிட்டதாய் உணர்கிறேன் இப்போது இப்பிரபஞ்சத்தின் இனிமை இவள் வழி பிறந்தது எனக்கும் அவள் மேல் காதல் மலர்ந்தது இப்போது சொல்வேன் நான் ஒரு காதல் இளவரசன் என்று
தலைப்பு: காதல் கவிதை
உன் விரல் தீ மூட்டும் மெழுகுவர்த்தி என்பதை நீ ஒரு முறை என் தேகம் தீண்டிய போது உணர்ந்தேன் ஆயிரம் அதிசயம் அள்ள அள்ள தன்னுள் கொண்டவளே உன் அழகை எந்த பட்டயத்தில் நான் தீட்ட நீ திரும்பி பார்த்தால் பார்வையில் பரவசம் நீ கண்விழித்து பார்த்தால் இதயத்தில் பரவசம் எத்தனை எத்தனை அழகான வாழ்க்கையை நீ எனக்கு பரிசு அளிக்கிறாய் நித்தமும் என் அழகான தேவதையே நாம் எவ்வளவு தூரம் இனைந்து பயணப்போம் இந்த வாழ்க்கை எனும் நீர்ரோடையில் அழகான நினைவுகளை அள்ளி அதன் மேலே பாசத்தை தூவி நீங்காத காதலை கொண்டு மெல்ல நிரப்பி நித்தமும் அன்பு கொண்டு அரவணைத்து அனுமதி இன்றி தழுவி ஆசைகள் நீர்விழ்ச்சியாய் வழிய வேண்டும் அதில் நீயும் நானும் மிதக்க வேண்டும் இதுவே என் வாழ்வில் நான் அறியாத புதிய பாதை வா இனைந்து பயணப்போம்.
தலைப்பு: காதல் கவிதை
ஆண் சொக்கி தவிக்கும் அழகு கொண்டவளே பிரம்மன் படைப்பில் நீ ஒரு சிற்பம்
தலைப்பு: காதல் கவிதை
சின்னதாய் நீ சினுங்க என் தேகம் எல்லாம் சிலிர்க்குதடி பெண்ணே நீ ராதை மகளா? ரதி யென இவ்வுலகில் வாழும் அழகிகள் மத்தியில் நீ ஒரு பேரழகி என்பதை மறவதே உன் கொங்கைகள் இதுவரை நான் கண்டிராத ஒரு அழகிய காவிய மேடு எத்தனை எத்தனை மேடு பள்ளங்கள் அதிசய பெண்ணே உன் அதிகாலை நீர்வீழ்ச்சியில் நானும் நீந்தும் பொழுதுகள் விடியுமா? உன் வீட்டு கண்ணாடி என்ன பாக்கியம் செய்தது என்று சற்று நீ வினவி கூறடி நானும் உன் பேரழகை நித்தமும் படம் பிடிக்க வேண்டும்
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: