சோழநாட்டுகவிஞர்
காதலும் இழப்பும் கவிதை
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
September 28, 2023
ஓர் அழகிய கிராமம் அதில் செழிப்பாய் இரு உயிர் வாழ்ந்து வந்தது
காலங்கள் கடந்து செல்ல செல்ல உடல் பழுது ஏற்படுவது இயல்பு தானே
அதிகாலை நேரத்தில் தன் மனைவிக்கு ஒரு பெறும் துயரம் வலி தாங்க முடியாத நிலை
கணவன் பதறி கொண்டு மருந்து வாங்கி வர ஓடுகிறார்
போன இடத்தில் மயங்கி அவர் விழுகிறான் சற்று நேரத்தில் தன் உடலை விட்டு உயிர் பிரிவதை உணர்கிறார்
அவர் மனதில் ஆழ்ந்த வருத்தம் தன் மனைவிக்கு மருந்து கொண்டு கொடுக்க முடியவில்லை என்று
நீங்காத வலியோடு இறந்து போகிறார்
சற்று நேரத்தில் அவர் மனைவியும் இறந்து போகிறார் இறப்பிலும் இனை பிரியாத வரம் வேண்டும்.
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
காதலும் இழப்பும் வாழ்வில் வேதனையானது.
@Writing Siva✍️💕💕💕💕
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: